JellyMuffin.com - The place for profile layouts, flash generators, glitter graphics, backgrounds and codes
RAKSHEETHA PRIYA
SHORTCUT WORLD கற்போம் கற்றதை கற்பிப்போம் அறிவோம் அறிந்ததை அற்பணிப்போம் தெளிவோம் தெரிந்ததை தெளிவிப்போம் நாம் மறைந்தாலும் நான்மறையாய் மலர்ந்திடுவோம் (www.ssracademy.webs.com; www.sairamacademy.webs.com)

Tuesday, January 22, 2013

FREE COACHING CLASS

அன்புள்ள மாணவர்களே ,
உங்களுக்கு இந்த தைமாத பரிசாக ஒரு சிறப்பு செய்தி. 
பட்டம் படித்த வேலையற்ற ஊனமுற்ற ஆண் ,பெண் மற்றும் 
பட்டம் படித்து 30 வயதுக்கு மேலான  பெண்கள் 
அனைவருக்கும் ஒவ்வொரு சனிக்கிழமை காலை 
8.00 மணி முதல் 10.00 மணி வரை 
முற்றிலும் இலவசமாக அனைத்து போட்டி தேர்வுகளையும்
மாணவர்கள் வெற்றி பெற செய்யும்  
வகையில் தெளிவாக பாடங்கள் எடுக்கப்படும்.
(முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும் )
எண் ; 9790256064
**நீங்களும் மனது வைத்தால் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு 
அரசு வேலை பெற்றுதரலாம் **.

No comments:

Post a Comment